Sunday, April 02, 2006

தி.மு.க தேர்தல் வாக்குறுதி - இலவச கலர் டி.வி வழங்கப்படும்.

கலர் டிவி கிடைக்கப்போவது மகிழ்ச்சியே.
என்னுடைய கவலையெல்லாம் அது 50 இன்ச் ப்லாஸ்மா டிவியாக இருக்க வேண்டுமென்பதே.

கூடவே இலவச கேபிள் இணைப்பும் கொடுத்தா என்னோட ஓட்டு திமுகவுக்கே.



1 comment:

G.Ragavan said...

என்னது அம்பது இஞ்சி பிளாஸ்மா டீவியா....அம்பது கிராம் இஞ்சியக் குடுக்காம இருந்தாச் சரி. அதுவும் ஏற்கனவே டீவி இல்லாதவங்களுக்குத்தான் டீவி குடுப்பாங்களாம்.